Mannar Chess Tournament 2022

 

Individual Rapid Chess Tournament - This indoor sports activity has been encouraged among the school children since the last 3 years and over 1,300 children from our District have high engagement in chess and have participated in school tournaments, District, Provincial and National level tournaments.

 

Mannar Welfare Association was the main sponsor for the Mannar District level Individual Rapid Chess Tournament which was held by the Mannar District Chess Association for the very first time on the 3rd of September 2022.  Our MWC members represented us during this tournament. 

 

தனிநபர் விரைவு சதுரங்கப் போட்டி- இந்த உள்ளக விளையாட்டு நடவடிக்கை (சதுரங்கப் போட்டி) கடந்த 3 வருடங்களாக பாடசாலை மாணவர்களிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது, மேலும் எமது மாவட்டத்தில் 1,300 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் செஸ் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டு பாடசாலை போட்டிகள், மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.

 

மன்னார் மாவட்ட சதுரங்க சங்கத்தினால் முதன்முறையாக 2022 செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி நடாத்தப்பட்ட மன்னார் மாவட்ட மட்ட தனிநபர் விரைவு சதுரங்கப் போட்டிக்கு மன்னார் நலன்புரிச் சங்கம் பிரதான அனுசரணை வழங்கியது. இந்த போட்டியின் போது எங்கள் MWC உறுப்பினர்கள் எங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

Registered Charity No:1156686

Print | Sitemap
© MWAUK 2015