மன்னார் நலன்புரிச் சங்கம் UK
பெருமையுடன் நடாத்தும்
மன்னார் இரவு 2024
Mannar Night 2024
தாயகத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது என்ற உன்னத நோக்குடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
சிறப்பான வகையில் வடிவகைக்கப்பட்டுள்ள இவ்விசை நிகழ்ச்சியானது Crystal Grand - Slough இல் December 7ஆம் திகதி உங்களை
மகிழ்விக்க காத்திருக்கிறது.
அனைத்து நல்உள்ளங்களையும் பங்கேற்கேற்று ஆதரவுக்கரம் தருமாறு அன்போடு வரவேற்று நிற்கின்றோம்.